Friday, 9 January 2015

மென்பொருட்களின் சீரியல் எண்களை சுலபமாக கண்டுப்பிடிக்க (பகுதி 2)

மென்பொருட்களின் சீரியல் எண்களை சுலபமாக கண்டுப்பிடிக்க (பகுதி 2)

முந்தய பதிவில் மென்பொருள்களின் சீரியல் எண்களை கண்டுப்படிக்க சில இணைய தள முகவரிகளை தொகுத்து இருந்தேன்.

இந்த பதிவில் கூகிள் (GOOGLE) முலமாக எளிய முறையில் எப்படி கண்டு பிடிப்பது என்று சொல்கிறேன்

முதலில் google ல் சென்று நீங்கள் எந்த மென்பொருளின் சீரியல் எண்ணை தேட விரும்புகிறீர்களோ அதை முதலில் type செய்துக் கொள்ளுங்கள்.

பின்பு அதன் பக்கத்தில் 94FBR என type செய்யவும்.

பிறகு, Search செய்தால் உங்களுக்கு தேவையான சீரியல் எண்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment