Monday, 19 January 2015

உங்கள் போன் நம்பரை நீங்களே கண்டுப்பிடிக்க ...

உங்கள் போன் நம்பரை நீங்களே கண்டுப்பிடிக்க

உங்கள் போன் நம்பரை நீங்களே கண்டுப்பிடிக்க வேண்டுமா.
சில நேரங்களில் நாம் நம்முடைய போன் நம்பரையே மறந்து விடுவோம்.
அல்லது, புதிய சிம் வாங்கினால் அதின் நம்பரை கண்டுப்படிக்க முயல்வோம்.
ஆனால், நம் போனிலேயே நம் மொபைல் நம்பரை கண்டுப்பிடிக்கலாம் என்பது சில பேருக்கு தெரியாது.
கீழே சில நெட்வொர்க் களின் USSD கோடுகள் கொடுக்க பட்டுள்ளன.


Check Your Airtel Mobile Number :-



>> *121*9#
>> *140*1600#
>> *400*2*1*10#
>> *140*175
>> *282# *141*123#

Check Your Aircel Mobile Number :-



>> *122*131#
>> *888#
>> *1#
>> *234*4#
>> *131#

Check Your BSNL Mobile Number :-


>> *1#
>> *99#

Check Your Idea Mobile Number :-


>> *147#
>> *1#
>> *789#
>> *131*1#
>> *100#

Check Your Reliance Mobile Number :-


>> *1#
>> *111#

Check Your Tata Docomo Mobile Number :-



>> *1#
>> *580#
>> *124#

Check Your Vodafone Mobile Number :-


>> *111*2#
>> *555#
>> *555*0#
>> *777*0#
>> *131*0#

Check Your Videocon Mobile Number :-


>> *1#

Check Your Virgin Mobile Number :-


>> *1#

நன்றி...

No comments:

Post a Comment