Thursday, 1 January 2015

ஆன்லைனில் Mp3 பாடல்களை Cut செய்ய சிறந்த வழி

ஆன்லைனில் Mp3 பாடல்களை Cut செய்ய சிறந்த வழி நாம் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் Mp3 பாடல்களை Cut செய்து நம் ஃபோனில் ரிங்டோன்களாக வைக்க விரும்புவோம். ஆனால் அதற்கென்று பல மென்பொருள்களை வைத்திருப்போம். அவற்றில் சில மென்பொருள்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்கலாம் அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இது போன்ற காரணங்களால் நாம் ஆன்லைனில் mp3 ஐ Cut செய்ய விரும்புவோம். ● முதலில் இந்த Link ல் செல்லவும். LINK: http://adf.ly/vjoBS ● பிறகு Cut செய்ய விரும்பும் mp3 பாடலை Upload செய்யவும் ● Timing சரி செய்துவிட்டு Cut செய்து பயன்படுத்தவும

No comments:

Post a Comment