Friday, 2 January 2015

நோட் பேடில் (note pad) மேட்ரிக்ஸ் எபக்ட் (matrix effect) காட்ட

நோட் பேடில் (note pad) மேட்ரிக்ஸ் எபக்ட் (matrix effect) காட்ட
*. முதலில் Note pad ஐ திறக்கவும்
*. பின்பு கீழே உள்ளதை அப்படியே copy செய்து note pad ல் paste செய்யவும்

@echo off color 02 :start echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% goto start


*.பின்பு அதை matrix.bat என்ற பெயரில் SAVE செய்யவும்
*.இப்பொழுது அதை OPEN செய்து பாருங்கள்

No comments:

Post a Comment