Saturday, 3 January 2015

PAYPAL என்றால் என்ன?

வணக்கம் நண்பர்களே!
PAYPAL
இந்த வார்த்தையை நீங்கள் பல இடங்களில் கேள்வி பட்டிருப்பீர்கள். முக்கியமாக online job ல் பார்த்து இருப்பீர்கள். பேபால் என்பது ஒரு இணைய வங்கி ஆகும். இதன் மூலம் பணத்தை மற்ற தளங்களில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றியும், இதில் எப்படி இணைவது பற்றியும் தெரிந்துக் கொள்ள கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்யுவும்.


>>


Thanks to AJMAL AMEEN

No comments:

Post a Comment