Wednesday, 14 January 2015

கணினியில் வரும் Windows not geniune என்பதை OS மாற்றாமல் அல்லது எந்த Software-ம் இல்லாமல் நீக்க எளிய வழி :

கணினியில் வரும் Windows not geniune என்பதை OS அல்லது Software இல்லாமல் நீக்க எளிய வழி :



>> முதலில் START க்கு சென்று RUN என்பதை தேடவும்.

>> பின்பு, அதை right click செய்து விட்டு, Open as administrator என்பதை கிளிக் செய்யவும்.

>> ஒரு command box ஒப்பன் ஆகும்

>> அதில். கீழே உள்ளது போன்று COMMEND ஐ டைப் செய்யவும்.

SLMGR -REARM

>> அதன் பிறகு Restart செய்யவும்.

>> Computer ஐ ON ஆனவுடன், மறுமுறையும் அதே போன்று RUN ஐ ஒப்பன் செய்துக் கொள்ளவும்

>> பின்பு, கீழே உள்ள மற்ற COMMEND ஐ டைப் செய்யவும்

SLMGR -ATO

>> என்டர் செய்யவும்

>> அவ்வளவு தான், இப்பொழுது உங்கள் கணினி திரை மாறி இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்
இதை வீடியோவாக காண கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து 5 வினாடிகள் கழித்து SKIP AD என்பதை கிளிக் செய்யவும்.

>>

No comments:

Post a Comment