Tuesday, 27 January 2015

உங்கள் கணினில் இருந்து இலவசமாக போன் செய்ய வேண்டுமா?

உங்கள் கணினில் இருந்து இலவசமாக போன் செய்ய வேண்டுமா?



உங்கள் கணினியில் இருந்து மற்றவர்களுக்கு இலவசமாக போன் செய்ய ஆவலாக உள்ளதா?

அப்பொழுது இந்த மென்பொருள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் பெயர் Viber. இதை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

நீங்கள் இதை இன்ஸ்டால் செய்த உடன் அதை open செய்து, அதில் கேட்கும் தகவல்களை பதிவு செய்யுங்கள்.

உங்கள் மொபைலுக்கு வரும் confirmation code ஐ டைப் செய்துக் register செய்துக் கொள்ளுங்கள்.

FOR WINDOWS :




No comments:

Post a Comment