Wednesday 28 January 2015

உங்கள் மொபைல் தொலைந்த பின் கண்டுப்பிடிக்க எளிய வழி


உங்கள் மொபைல் தொலைந்த பின் கண்டுப்பிடிக்க எளிய வழி

உங்கள் மொபைல் தொலைந்தவுடன் கண்டுப்படிக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு தொகுத்துள்ளேன்.

இதை நான் மற்ற இணையத்தளங்களில் இருந்து தெரிந்துக் கொண்டவை, இது வேலை செய்யும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்துள்ளேன்.

இது வேலை செய்யவில்லை என்றால் மன்னிக்கவும்.

முதலில் நமது போன் மீது நாம் தான் அக்கரைக் கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் புதிய ஸ்மார்ட் போன் வாங்கினால், உடனே அதில்

*#06#

என்பதை டயல் செய்ய வேண்டும்.(அனைத்து போன்களுக்கும் பொருந்தும்)

உடனே அது 15 அல்லது 16 இலக்க எண்ணை காட்டும். அதை கவனமாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் போன் தொலைந்து விட்டால் உடனே அந்த எண்ணை கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் (email) அனுப்பவும்.

COP@vsnl.net



அவ்வளவுதான், அவர்கள் 24 மணி நேரத்திற்குள் உங்கள் போன் எங்கே உள்ளது என்பதை கண்டுப்பிடித்து விடுவார்கள்.

சிம் கார்டை தூக்கி எறிந்தாலும் கூட...


No comments:

Post a Comment