Tuesday, 20 January 2015

உங்கள் கணினியின் desktop ல் நடப்பதை வீடியோ எடுக்கும் மென்பொருள்

உங்கள் கணினியின் desktop ல் நடப்பதை வீடியோ எடுக்கும் மென்பொருள்

உங்கள் கணினியில் நடப்பதை அப்படியே வீடியோ எடுக்க வேண்டுமா?

உங்கள் கணினியில் உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோவாக காண வேண்டுமா?

அப்படியானால் இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: இதை விளையாட்டுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

இதை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும்...



இதை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள

இங்கே கிளிக் செய்யவும்...


No comments:

Post a Comment