Tuesday, 20 January 2015

உங்கள் கணினியை அழகாகவும்,அட்டகாசமாகவும் மாற்ற.,

உங்கள் கணினி பார்க்க அழகாகவும், அட்டகாசமானதாகவும், இருக்க வேண்டுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இதே போல் அல்லது வேறு டிசன்களில் உங்கள் கணினியினை மாற்றலாம்.

இதற்கு தேவை ஒரு மென்பொருள் மட்டுமே...

இதை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Download செய்ய கீழே உள்ளதை கிளிக் செய்து, 5 Sec கழித்து Skip ad என்பதை கிளிக் செய்யவும்.


No comments:

Post a Comment