Friday, 23 January 2015

இலவச ரீசார்ஜ் செய்ய வேண்டுமா? (பகுதி 2)

இலவச ரீசார்ஜ் செய்ய வேண்டுமா?
இலவசமாக ரீசார்ஜ் செய்ய பல தளங்கள் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று.

இங்கே எந்த அப்பிளிகேசனையும் download செய்ய தேவையில்லை.
இதில் கேம் விளையாடலாம். கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
இவற்றின் மூலமாக நாம் ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த தளத்தில் மற்றும் ஒரு சலுகை உள்ளது. அது என்னவென்றால்,
இதில் நீங்கள் இணைந்த உடன் உங்களுக்கென ஒரு ref. id கிடைக்கும்.
அதை பயன் படுத்தி உங்கள் நண்பர்களை இணைத்தால் உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும்.


No comments:

Post a Comment