Sunday, 18 January 2015

உங்கள் கணினியில் old passward இல்லாமல் பாஸ்வேடை மாற்ற...



உங்கள் கணினியில் old passward இல்லாமல் பாஸ்வேடை மாற்ற...

உங்கள் கணினியின் பாஸ்வேடை old passward இல்லாமல் மாற்ற வேண்டுமா?



அப்பொழுது, கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

Step 1: முதலில் Start-->Run-->lusrmgr.msc

Step 2:ஒரு Window open ஆகும், அதில் Users என்பதை கிளிக் செய்யவும்.

Step 3:கிளிக் செய்த உடன் அது எல்லா user name-களை காட்டும், நீங்கள் எந்த user password மாற்ற விரும்புகிறீர்களோ, அதை right click செய்யவும்.

Step 4: right click கிளிக் செய்த உடன் கீழே உள்ளதுப் போல் option காட்டும்.

Click Set Password

Step 5: இப்பொழுது உங்கள் Password ஐ மாற்றிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment