Friday, 16 January 2015

உங்கள் கணினிக்கு pattern lock போட வேண்டுமா ?

உங்கள் கணினிக்கு pattern lock போட வேண்டுமா ?

>> Android போன்களில் பேட்டன் லாக் போட்டிருப்பதை பார்த்து இருப்பீர்கள்.

>> அதே போல் உங்கள் கணினிக்கு பேட்டன் லாக் போட ஆசையாக உள்ளதா?

>> அப்பொழுது இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

}} பயன்படுத்தும் முறை :

1. முதலில் இதை install செய்துக் கொள்ளவும்.



2. பின்பு, நீங்கள் விரும்பிய பேட்டனை வரையவும்.



3. நீங்கள் அதை Install செய்த உடன் கீழே உள்ளது போல் உங்கள் task bar ல் வந்து விடும்.



இந்த மென்பொருளின் size வெறும் 1.27MB தான்.

DOWNLOAD button ஐ கிளிக் செய்து, 5 வினாடிகள் கழித்து SKIP AD என்பதை கிளிக் செய்யவும்.



LIKE US ON FACEBOOK

No comments:

Post a Comment