Saturday 21 February 2015

பென்டிரைவில் shortcut வைரஸ்களை மென்பொருள் இல்லாமல் நீக்க

பென்டிரைவில் shortcut வைரஸ்களை மென்பொருள் இல்லாமல் நீக்க



உங்கள் பென்டிரைவில் shortcut virus உள்ளதா?

அதை உங்கள் pendrive உள்ள எந்த பொருளையும் அழிக்காமல் நீக்குவது எப்படி என பார்ப்போம்.

முதலில் shortcut virus உள்ள pendrive ஐ, உங்கள் கணினியில் இணைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதன் drive name ஐ குறித்துக் கொள்ளவும். drive name என்பது

C,D,E,F,G,H,I

என்பதாகும்.

இப்பொழுது, START ஐ கிளிக் செய்யவும். அதில் RUN என்பதை தேடி அதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது ஒரு சிறிய BOX ஒபன் ஆகும். அதில்

CMD

என டைப் செய்து enter செய்யவும்.

என்டர் செய்தவுடன் ஒரு கருப்பு நீற பெட்டி ஒபன் ஆகும். அதில் உங்கள் பென்டிரைவின் name ஐ டைப் செய்து விட்டு அதன் பக்கத்தில்

:

என்ற குறியினை டைப் செய்து விட்டு ENTER செய்யவும்.

பின்னர் கீழே உள்ளதை அப்படியே டைப் செய்யவும்.

attrib -s -h -r /s /d *.*



டைப் செய்தவுடன் ENTER செய்யவும்.

சிறிது நேரம் கழித்து, உங்கள் Pendrive ஐ சோதித்துப் பாருங்கள்.

அவ்வளவுதான்...

No comments:

Post a Comment