Monday 16 February 2015

நோட் பேடில் உங்கள் போட்டோவை உருவாக்க.

நோட் பேடில் உங்கள் போட்டோவை உருவாக்க.

எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் உங்கள் போட்டோவை எழுத்துக்கள் மூலமாக பேடில் காட்ட வேண்டுமா?
கீழே உள்ள போட்டோவை பாருங்கள்.

இது உண்மையான படம். இதை மாற்றினால் கீழே உள்ளது போல் மாறிவிடும்.

இதை download செய்து உங்கள் கணினியில் NOTE PAD ஐ கொண்டு open செய்தால் உங்கள் போட்டோ அதில் தெரியும்.
முதலில் உங்கள் போட்டோவை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.
பின்னர், அதை கன்வர்ட் செய்த பின்னர் அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான், பதிவிறக்கம் செய்ததை உங்கள் கணினியில் நோட் பேட் கொண்டு ஒபன் செய்யுங்கள்.

இங்கே கிளிக் செய்யவும்.


No comments:

Post a Comment