
உங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே உங்கள் கணினி open ஆக வேண்டுமா சிவாஜி படத்தில் ரஜினி, அவரது பாஸ்வேர்டை சொன்னால் அவரது கணினி ஒபன் ஆகும்.
அதுபோல உங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே உங்கள் கணினி open ஆகும்.
ஆச்சரியமாக உள்ளதா! அப்படியானால் உங்களிடம் இருக்க வேண்டியவை :
¤ web cam
¤ computer
இவைகள் உங்களிடத்தில் இருந்தாலே போதும். சுலபமாக வேலை செய்யும்.
>> முதலில் உங்கள் கணினியில் ஒரு மென்பொருளை நிறுவ வேண்டும்.
>> பின்னர் உங்கள் முகத்தை capture செய்ய வேண்டும்.
>> அதை confirim செய்ய வேண்டும்.
>> பின்பு பாஸ்வேர்டை enter செய்யவும்.
அவ்வளவுதான். இப்போது உங்கள் கணினியினை restart செய்யவும்.
No comments:
Post a Comment