Thursday 29 January 2015

RUN ல் உங்களுக்கு தேவையான கமெண்ட் ஐ நீங்களே உருவாக்க

RUN ல் உங்களுக்கு தேவையான கமெண்ட் ஐ நீங்களே உருவாக்க வேண்டுமா.

முதலில் RUN என்றால் என தெரிந்துக் கொள்ள வேண்டும்.
Start ல் சென்று RUN என தேடினால் கிடைக்கும். அல்லது Windows key + R என அழுத்தினால் ஒரு டயலாக் பாக்ஸ் open ஆகும். அது தான் Run command dialogue box ஆகும்.

எப்படி உருவாக்குவது?


முதலில் உங்களுக்கு தேவையான மென்பொருளின் shortcut ஐ உருவாக்க வேண்டும்.
அதற்கு, Right click > new > shortcut
என்று செய்தால், ஒரு டயலாக் பாக்ஸ் open ஆகும்.அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளின் Shortcut க்கு செல்ல வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் Opera mini என்பதற்க்கு cmd உருவாக்க உள்ளீர்கள் என்றால்,
உங்கள் கணினியில் C drive ல் சென்று,

C:/Program files/opera/opera.exe


என ஒரு shortcut ஐ உருவாக்கிக் கொண்டு அதற்கு OM அல்லது உங்களுக்கு தேவையான பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் NEXT என்பதை கொடுத்து, FINISH என்பதை சொடுக்கவும். இவ்வாறு செய்த பின்னர் உங்கள் Desktop ல் அந்த மென்பொருளின் shortcut உருவாகி இருக்கும்.
இது முதல் நிலை ஆகும்.
பின்பு, நீங்கள் செய்த shortcut ஐ cut or copy செய்து அதனை உங்கள் கணினியில் C drive ல் உள்ள WINDOWS என்னும் folder ல் சென்று paste செய்யவும்.
அவ்வளவுதான். இப்பொழுது RUN க்கு சென்று OM என டைப் செய்து என்டர் செய்யுங்கள்.

No comments:

Post a Comment