Thursday 29 January 2015

உங்கள் சிம் கார்டில் அழிந்த நம்பர்களை கண்டுப்பிடிக்க

உங்கள் சிம் கார்டில் அழிந்த நம்பர்களை கண்டுப்பிடிக்க உங்கள் சிம் கார்டில் அழிந்த நம்பர்களை கண்டுப்பிடிக்க வேண்டுமா? அப்போது இந்த மென்பொருள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதை பயன் படுத்தி அழிந்த உங்கள் போன் நம்பர்களை நீங்கள் திரும்ப பெற முடியும். இது வெறும் trial version தான். இதை பயன் படுத்து வெறும் நம்பர்களை மட்டுமே restore செய்ய முடியும். நீங்கள் இதை பணம் கொடுத்து வாங்கினால் உங்களின் sms, சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து எண்களையும் restore செய்துக்கொள்ளலாம். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லீங்கை கிளிக் செய்யவும்.

DOWNLOAD NOW


No comments:

Post a Comment