5G தொழில்நுட்பம் அறிமுகம்
இன்றைய காலத்தில் 3G என்பது நமக்கு பெரியதாக தெரிந்தாலும்,
இனி வருகிறது 5G network
அமெரிக்காவில் உள்ள University of Surrey பல்கலைக் கழகத்தின் 5G Innovation Centre (5GIC) director ஆன Professor Rahim Tafazolli என்பவர் 5G பற்றிய ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்தார்.
அதற்கு பல முயற்சி செய்யும் போது. அதற்க்கான ஒரு வழி கிடைத்தது. அதில் ஒரு நொடிக்கு 63GB வேகம் தகவல் பரிமாற்றம் நடந்தது.
அதற்கு, அவர் கூறியது இன்னும் சில வருடங்களில் எங்களது கண்டுப்பிடிப்பின் தரத்தை உயர்த்தி நொடிக்கு 1TB என்ற கணக்கில் தகவல் பரிமாற்றம் நடைபெற திட்டமிட்டுள்ளோம்.
இதனை வருகின்ற 2020 குள் வெளியிட கடுமையான முயற்சி செய்து வருகின்றோம். என தெரிவித்தார்.
எனவே, இனி நாம் திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
எதிர்பார்ப்போம்...